அட்சதை அரிசியின் மேலே விளக்கு ஏற்றி வழிபாடு
அட்சதை அரிசியின் மேலே விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-23 14:02 GMT
விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்திய மக்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட அட்சதை அரிசியின் மேலே நேற்று இரவு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.