யாதவ மக்கள் இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டம்
யாதவ மக்கள் இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த மாநில,மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 10:26 GMT
யாதவ மக்கள் இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டம்
திருவண்ணாமலையில் யாதவ மக்கள் இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாநில,மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டமானது தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.