அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

நெல்லையில் இளைஞர்கள் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜாவை சந்தித்து அவரது முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

Update: 2024-02-15 05:01 GMT

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

நெல்லை நாராயணம்மாள்புரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்று 15/02/24 காலை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜாவை சந்தித்து அவரது முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News