முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு சிறப்பு முகாம்

Update: 2023-07-11 05:12 GMT

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து 18வயது

பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு

பிரதிமாதம் இரண்டாவது செவ்வாய் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்

அறை எண்: 234ல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த

முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கலந்து கொண்டு முதிர்வுத்தொகை

பெறுவதற்கு பயனடைய அறிவுறுத்தப்படுகிறது.

1. ரூயஅp;.1500ஃ- மற்றும் ரூயஅp;.15ரூபவ்200ஃ- வைப்புத்தொகை பத்திரம் அசல் மற்றும்

நகல்

2. பத்தாம் வகுப்பு முடித்ததற்கு சான்றிதழ் நகல்

3. வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில்-தனி வங்கிக்கணக்கு)

4. கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்

5. பிறப்புச்சான்றிதழ் நகல்

6. ஆதார்கார்டு நகல்

மேற்காணும் ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெறும்

முகாமிற்கு வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News