கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்!!
By : King 24x7 Desk
Update: 2024-06-26 05:23 GMT
appavu
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவை விதிகளின்படி அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.