மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை: கனிமொழி

Update: 2024-08-20 05:47 GMT

Kanimozhi

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என கனிமொழி குற்றசாட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் கேட்ட நிதியை ஒன்றிய அரசு தரவில்லை; பாஜகவுடன் திமுக எப்படி நெருக்கமாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய எஸ்.எஸ்.ஐ கல்வித்திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

Similar News