ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

Update: 2024-09-19 08:10 GMT

முதல்வர் ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது என ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவின் வறட்டு கவுரவத்துக்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

Similar News