டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா பதவியேற்றுக் கொண்டார்!!

Update: 2024-09-21 13:48 GMT

atishi marlena

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதிஷிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Similar News