டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!!

Update: 2024-09-21 06:51 GMT

kejriwal murmu

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. புதிய முதல்வராக அதிஷி பதவியேற்கவுள்ள நிலையில் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்.

Similar News