சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!!

Update: 2024-09-21 13:58 GMT

Madras High Court summer vacation notification from tomorrow to 2nd June

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல் ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் நியமன தாமதம் குறித்து சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பிய நிலையில் புதிய நீதிபதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News