விஷச் சாராய விவகாரம்; ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

Update: 2024-09-24 10:13 GMT

Tn govt

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு 3 மாதம் அவகாசம் வழங்கியது.

Similar News