அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிச.11க்கு ஒத்திவைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-11-19 06:22 GMT
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர்.11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இபிஎஸ் சாட்சியம் அளித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.