மதுரை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி!!

Update: 2024-09-26 07:30 GMT

கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை அண்ணாநகரில் குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி செய்துள்ளார். யாகப்பாநகரைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தனது 2 பெண் குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) உயிரிழந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற சேதுபதி சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Similar News