தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2024-10-25 06:49 GMT
தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியபோது மைக்கில் கோளாறு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தவறாக பாடல் பாடப்படவில்லை. மைக் கோளாறு காரணமாக தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது என துணை முதல்வர் கூறினார்.