பெங்களூரு கட்டட விபத்து: மேலும் ஒரு தமிழர் உயிரிழப்பு!!

Update: 2024-10-25 06:50 GMT

bangalore building collapsed

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெங்களூருவில் கட்டட விபத்தில் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. இடிபாடுகளில் மேலும் ஒருவர் இருக்கலாம் என்பதால் தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Similar News