சென்னையில் இன்று மாலை முதல் ஞாயிறுக்கிழமை வரை மழை பெய்யும்: பிரதீப் ஜான்

Update: 2024-11-29 09:20 GMT

pradeep john

சென்னையில் இன்று மாலை முதல் ஞாயிறுக்கிழமை வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு. நாளை புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் மழை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News