மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-13 06:55 GMT
RBI
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அலுவல் பூர்வமான இணையதளத்தில் ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.