ரஷ்யா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!!

Update: 2024-12-16 11:58 GMT

putin and modi

அடுத்தாண்டு முதல் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.2023 முதல் இந்தியர்களை இ-விசாக்கள் மூலம் ரஷ்யா அனுமதிக்கிறது; இந்தவிசா 4 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு இ-விசா மூலம் பயணம் செய்ய ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது. தற்போது சீனா மற்றும் ஈரான் நாட்டினரை விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அனுமதித்து வருகிறது. திட்டம் வெற்றியடைந்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுக்கும் விரிவுப்படுத்த ரஷ்யா முன்வந்துள்ளது.

Similar News