எம்ஜிஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்: ஜெயக்குமார்
By : King 24x7 Desk
Update: 2024-12-24 08:13 GMT
எம்ஜிஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். எல்லோரும் சமம் என்றார் எம்ஜிஆர்; மதத்தால் பிரிவினை செய்கிறது பாஜக. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பாஜக இருக்கிறது. பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.