சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!!

Update: 2024-12-24 10:51 GMT

allu arjun

தெலங்கானா-சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நிறைவு பெற்றது. 4 மணி நேர விசாரணைக்குப் பின் காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜுன் புறப்பட்டுச் சென்றார். சிக்கடப்பள்ளி போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜரானார். புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டின் போது திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்றது.

Similar News