டிச.29ல் தூத்துக்குடி, குமரியில் முதல்வர் கள ஆய்வு!!

Update: 2024-12-23 10:50 GMT

CM Stalin

டிசம்பர் .29, 30, 31-ம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தூத்துக்குடியில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் நியோ பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 30ம் தேதி தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Similar News