போதைப்பொருள் வழக்கில் ஜாமின் கோரிய நடிகர் மன்சூர் அலிகான் மகன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

Update: 2024-12-24 10:50 GMT

actor mansoor ali khans son

போதைப்பொருள் வழக்கில் ஜாமின் கோரிய நடிகர் மன்சூர் அலிகான் மகன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் மகனின் ஜாமின் மனுவை டிச.26-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News