துருக்கியில் ஆயுத ஆலையில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-24 10:48 GMT
துருக்கி பிலிகிசர் மாகாணத்தில் உள்ள கரேசி என்ற இடத்தில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ராணுவத்துக்கான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.