பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள்: பாஜக நிர்வாகி குஷ்பு

Update: 2025-01-02 06:43 GMT

Kushboo

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணி நாளை பேரணி குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி அளித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்த பெண்ணை பாராட்டுகிறேன். எந்த மாநிலத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் பாதிப்புதான்; பெண்களை பந்துபோல் பயன்படுத்தாதீர். பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

Similar News