பாமக இளைஞர் சங்க தலைவராக முகுந்தனை நியமனம் செய்ததில் ராமதாஸ் உறுதி!!
By : King 24x7 Desk
Update: 2025-01-02 06:43 GMT
Ramadoss
பாமக இளைஞர் சங்க தலைவராக முகுந்தனை நியமனம் செய்ததில் உறுதியாக உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் பேசியது உட்கட்சி விவகாரம்; அது சரியாகிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கும் அன்புமணிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது. முகுந்தன், மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார், அவருக்கு மறுநாளே நியமன கடிதம் கொடுத்து விட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.