தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!!
By : King 24x7 Desk
Update: 2025-04-11 11:45 GMT

nainar nagendran
தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவராகிறார் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு விருப்ப மனுவை வழங்கினார் நயினார் நாகேந்திரன். தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணைத்தலைவருமான சக்கரவர்த்தியிடம் விருப்ப மனுவை அளித்தார் நயினார் நாகேந்திரன். நயினார் நாகேந்திரனுக்கு எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.