தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில் 6 செ.மீ. மழை பதிவு!!

Update: 2025-04-15 05:03 GMT
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில் 6 செ.மீ. மழை பதிவு!!

rain

  • whatsapp icon

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 5 செ.மீ., சேலம் ஓமலூர், அணைப்பாளையம், ஒகேனக்கல், மொடக்குறிச்சியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 3 செ.மீ. மழையும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News