மு.வீரபாண்டியனுக்கு வைகோ வாழ்த்து!!
By : King 24x7 Desk
Update: 2025-09-13 13:16 GMT
Vaiko
இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளராக தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சியினரிடமும் மிகுந்த நேசத்தோடு மதித்து பழக கூடிய பண்பாளர் மு.வீரபாண்டியன் என தெரிவித்தார்.