பரமக்குடி அருகே மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!

Update: 2025-09-18 16:23 GMT

மரணம்

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளி ரமேஷ் உயிரிழந்தார். மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கியதில் ரமேஷ் (35) உயிரிழந்தார்

Similar News