நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!!

Update: 2025-09-18 16:25 GMT

Robo shankar

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தார். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் ரோபோ சங்கர்.

Similar News