சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!!
By : King 24x7 Desk
Update: 2025-09-19 13:43 GMT
rain
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.