சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!!

Update: 2025-09-22 05:48 GMT

crude oil

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 69 அமெரிக்க டாலரில் இருந்து 65 டாலராக சரிவடைந்துள்ளது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ரூ.5800-ல் இருந்து ரூ.5380 ஆக குறைந்தது.

Similar News