கடலூரில் கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது!!

Update: 2025-09-23 03:59 GMT

arrest

கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளர். குள்ளஞ்சாவடி அருகே மேல் புவானிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மஞ்சுளா(45) கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News