திருச்செந்தூரில் கடலில் மூழ்கி பக்தர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-10-08 13:07 GMT
பைல் படம்
திருச்செந்தூர் கோயில் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பக்தர் மணிகண்டன் உயிரிழந்தார். கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த மணிகண்டன் நீரில் மூழ்கி பலியானார்.