சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
By : King 24x7 Desk
Update: 2025-10-13 07:42 GMT
bomb threat
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.