தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம்: திருமாவளவன்

Update: 2025-10-14 06:35 GMT

thiruma

தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தோம். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் கூறுவதாக; வி.சி.க.தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Similar News