சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

Update: 2025-10-15 08:33 GMT

ADMK

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டால் காவலர்களால் வெளியேற்றப்படுவீர்கள் என்று சபாநாயகர் எச்சரித்திருந்தார். ஒரு மணி நேரம் பேசிவிட்டு பேச அனுமதிக்கவில்லை என்றால் நியாயமா என சபாநாயகர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News