ரிதன்யா வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!!

Update: 2025-10-15 08:51 GMT

rithanya

திருப்பூர் ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரிதன்யாவின் செல்போன்களை சோதனை செய்யக்கோரி, அவரது கணவர் கவின்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Similar News