ரெப்கோ நுண்கடன் நிறுவனம் நாமக்கல் கிளை புதுப்பிக்கப்பட்ட வளாக திறப்பு விழா!!

Update: 2025-10-25 08:00 GMT

Repco

ரெப்கோ நுண்கடன் நிறுவன நாமக்கல் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைவர், ரெப்கோ வங்கி இயக்குநருமான சி.தங்கராஜு ஆகியாேர் கலந்துக்கொண்டு புதிய கிளையை தொடங்கி வைத்தனர்.

Similar News