எஸ்.ஐ.ஆரை பொறுத்தவரை பீகாரில் நடந்தது போன்ற சூழல் தமிழ்நாட்டுக்கு வந்து விடக்கூடாது : செந்தில் பாலாஜி

Update: 2025-10-30 12:56 GMT

எஸ்.ஐ.ஆரை பொறுத்தவரை பீகாரில் நடந்தது போன்ற சூழல் தமிழ்நாட்டுக்கு வந்து விடக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தை திமுக மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது என்றும் கோவையில் 2021 சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குகள் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Similar News