கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

Update: 2025-10-10 08:01 GMT

kodanad

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், வாளையார் மனோஜ் இருவர் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆஜரான நிலையில் வழக்கை உதகை கோர்ட் ஒத்திவைத்தது.

Similar News