தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

Update: 2025-10-13 09:03 GMT

rain

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Similar News