கமுதி அருகே சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு!!

Update: 2025-09-18 16:21 GMT

accident

சாயல்குடி-கமுதி சாலையில் மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Similar News