அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு!!

Update: 2025-09-22 05:57 GMT

America

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Similar News