சபரிமலை தங்கம் மோசடி வழக்கு: 2 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் ஆணை!!
By : King 24x7 Desk
Update: 2025-10-10 08:05 GMT
Sabarimala Ayyappan temple
சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு பற்றி விசாரித்து வரும் எஸ்.ஐ.டி. ஊடகம் முன்பு பேச ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், தங்க மோசடி குறித்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ஏடிஜிபி வெங்கடேஷுக்கு உத்தரவிட கேரள டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.