நத்தம் அருகே மரத்தில் பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம்!!
By : King 24x7 Desk
Update: 2024-10-25 06:49 GMT
திண்டுக்கல் நத்தம் அருகே புதுப்பட்டியில் மரத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் 20 பயணிகள் காயமடைந்தனர். மங்களப்பட்டியில் இருந்து நத்தத்துக்கு வந்த பேருந்து புதுப்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.