ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

Update: 2025-10-31 13:00 GMT

ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 7,717 பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 70,350 மாணவர்கள் எல்.கே.ஜி. வகுப்பிலும் 99 மாணவர்கள் முதலாம் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தகவல் தெரிவித்துள்ளார்

Similar News