தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 24 மணி நேரத்தில் தொடங்குகிறது!!
By : King 24x7 Desk
Update: 2025-10-15 08:52 GMT
rain
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 24 மணி நேரத்தில் தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகும் என்று கூறப்படுகிறது.