வால்பாறையில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு!!

Update: 2024-10-19 11:18 GMT

பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் 3 வயது சிறுமி உயிரிழந்தார்.

Similar News