பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு!!

Update: 2025-08-28 05:02 GMT

பருத்தி (பைல் படம்) 

இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று செப்.30 வரை பருத்திக்கு வரி விலக்கு அளித்திருந்த ஒன்றிய அரசு, அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததால், உத்தரவை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்தது.

Similar News